Pumpkin Benefits: பூசணிக்காயில் பல வித நன்மைகள் நிறைந்துள்ளன. இதன் பிரகாசமான ஆரஞ்சு நிறமானது இதில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளதை குறிக்கின்றது.
தூத்துக்குடி பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், நாட்டு காய்கறிகளான முருங்கைக்காய் வெண்டைக்காய் கத்தரிக்காய் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.
High cholesterol: காய்கறிகளால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக உள்ளன. இந்த பதிவில் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் காய்கறிகள் எந்த அளவு உதவுகின்றன என்பதை காணலாம். காய்கறிகளில் பெக்டின் அதிகமாக உள்ளது. இது கொழுப்பைக் குறைக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இவை ஆப்பிள் மற்றும் ஆரஞ்சுகளிலும் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது. முள்ளங்கி இலைகள் உடலில் உள்ள நச்சை நீக்கும்.
Piles Cure: மூலநோய் என்பது பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய 5 உணவுகளின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
Radish Leaves benefits: முள்ளங்கியில் பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது பலருக்குத் தெரியும். எனினும், அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷம் என்பது பலருக்கு தெரியாது.
Piles Cure: மூலநோய்க்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். பைல்ஸைக் கையாள்வதில் உணவுக் கட்டுப்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
Food for Health: உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம் உள்ளன
Belly Fat Burning Tips: உடல் எடை அதிகரிப்பதோடு, உடலின் பல பாகங்களிலும் கொழுப்பு சேரத் தொடங்குகிறது, இதன் காரணமாக உடலின் ஒட்டுமொத்த வடிவம் மோசமடைகிறது, இதைத் தவிர்க்க, மதிய உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
Vegetables for Weight Loss: உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அதன்படி இந்த 2 காய்கறிகள் சாப்பிட்டால் உங்கள் எடை ஜெட் வேகத்தில் குறையும்.
Bitter Gourd - Unbelievable Benefits: நாம் அன்றாடம் நமது உணவில் சேர்க்கும் காய்கறிகளில் ஏகப்பட்ட நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. எனினும், அனைவருக்கும் அனைத்து காய்களையும் பிடிப்பதில்லை. அதுவும், பெரும்பாலும் பலருக்கும் பிடிக்காத காய் என்றால், அதில் பாக்ற்காய்க்கு தான் முதலிடம்.
DASH என்பது உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்தும் உணவுமுறை அணுகுமுறைகளைக் குறிக்கிறது. DASH உணவு என்பது உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க உதவும் ஆரோக்கியமான உணவுத் திட்டமாகும்.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களை காத்துக் கொள்ளவும், நோய் இருந்தால், மருந்துகள் இல்லாமல் கூட சமாளிக்கவும், சில விஷயங்களை பழக்கமாக்கிக் கொள்வது பயனளிக்கும்.
Healthy Vegetables: காய்கறிகள் எப்போதும் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகின்றன. புரதத் தேவைகளையும் காய்கறிகள் வழியாகவே பூர்த்தி செய்ய முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மழைக்காலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் மழைக்காலம் பல நோய்களை கொண்டு வரும் என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆரோக்கியமாக இருக்க, இந்த பருவத்தில் உண்ணும் காய்கறிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.