Ravichandran Ashwin: ரவிச்சந்திரன் அஸ்வின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 45 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
Jasprit Bumrah: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு பேசிய ஜஸ்பிரித் பும்ரா, தனக்கு யார் போட்டி என்ற விவரத்தை நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இந்திய அணிக்கு எதிராக விசாகப்பட்டனம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜேம்ஸ் ஆண்டரசன் களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 22வது ஆண்டுகளாக விளையாடும் கிரிக்கெட்டர் என்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
Andhra Train Accident: விசாகப்பட்டினம்-பலாசா பாசஞ்சர் ரயில் மற்றும் விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மோதியதில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
IRCTC Tirupati Tour: விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு விமானப் பயணத்தை ஐஆர்சிடிசி டூரிசம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜ், திருமலையில் ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசனத்தையும் உள்ளடக்கியது.
விசாகப்பட்டினத்தில் கணவருடன் கடற்கரைக்கு சென்ற பெண் ஒருவர் காணாமல் போனதால் கடல் முழுவதும் சல்லடையிட்டு தேடிய போலீஸாருக்கு கடைசியில் டுவிஸ்ட் காத்திருந்தது.
262 மீட்டர் நீளமுள்ள INS Vikrantஇன் கட்டுமானம் 2009 பிப்ரவரியில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது. INS Vikrantஇல் 26 போர் விமானங்களும் 10 ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது...
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்திய குடிமக்கள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய கரையோர வெளியேற்றும் பயணத்தின் ஒரு பகுதியாக, லண்டனில் சிக்கித் தவிக்கும் 145 பேருடன் ஏர் இந்தியா விமானம் புதன்கிழமை ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கியது,
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நள்ளிரவில் மீண்டும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. அதன் பின்னர் நிர்வாகம் 5 கி.மீ பரப்பளவு பகுதி வரை வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
விசாகப்பட்டின நிகழ்வு பெரும் துயரம் ஏற்படுத்தியுள்ளது, என்றபோதிலும் இந்த வாயு தாக்குகளுக்கு முன்னதாக பல கோர நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வுகளின் தொகுப்பை நாம் இங்கு தொகுத்துள்ளோம்.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் RR வெங்கடபுரம் கிராமத்தில் LG பாலிமர்ஸ் என்ற ரசாயன ஆலையில் எரிவாயு கசிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 11-ஆக உயர்ந்தது.
இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் தொழில் (LG Polymers Industry) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்ற.
வெஸ்ட் இண்டீஸ் எதிராக தொடர்ந்து ஒன்பது தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி 10 வது முறையும் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்று வரும் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட்டியில் பெரும்பாலும் இந்திய கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.