Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு உடலில் வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த குறைபாட்டால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர் சோர்வு, எடை இழப்பு, இரத்த சோகை, தசை பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.
Neurological Health: மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம். மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக இருக்கின்றன. அவற்றில் இருந்து புறப்படும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
Vitamin B12 Deficiency: நல்ல ஆரோக்கியம் மற்றும் வலிமையான உடலைப் பெற வைட்டமின் ஏ, பி, சி மற்றும் டி தேவைப்படுவது போலவே, ஆரோக்கியமான உடலுக்கு வைட்டமின் பி 12 மிகவும் முக்கியமானது.
Vitamin B12 Foods: வைட்டமின் பி 12 இன் குறைபாடு மூட்டு வலி, கைகளின் உணர்வின்மை, வெளிர் நிறம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இரத்த சிவப்பணுக்கள், நரம்புகள், டிஎன்ஏ மற்றும் பிற செயல்பாடுகளை உருவாக்க மனித உடலுக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. உடலில் வைட்டமின் பி 12 இன் குறைபாடு உங்கள் ஆரோக்கியத்திற்கு பல கடுமையான தீங்குகளை ஏற்படுத்தும்.
Vitamin B12 Deficiency: சில நேரங்களில் சிலருக்கு முகத்தின் நிறம் திடீரென மாறுகிறது. முகம் முழுவதும் வெளிறித் தெரிய ஆரம்பிக்கும். இது வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான ஒரு அறிகுறிதான்.
Vitamin B12 Deficiency: அசைவ உணவு உட்கொள்ளாதவர்கள் உலர் பழங்கள் மூலம் வைட்டமின் பி12 -ஐ சேர்க்கலாம். இதற்கு குறிப்பாக 5 உலர் பழங்களை சாப்பிடுவது நல்லது.
Benefits of Vitamin B12: வைட்டமின் பி 12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நம்புகிறார்கள். இது நமது நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒரு வைட்டமினாக உள்ள்ளது.
Vitamin B12 In Veg Foods: வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெற இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்பதில்லை, சில சைவ உணவுப்பொருள்களிலும் அவை இருக்கின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள்: புரதம் மற்றும் கால்சியம் போலவே, வைட்டமின் பி 12 சத்தும், ஆற்றல் மிக்க மூளை, உடல் வலிமை மற்றும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் அவசியம்.
வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கும் மூளையின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது. அதானால் தான் கர்ப்ப காலத்தில், வைட்டமின் பி12 ஊட்டச்சத்து நிறைந்த உணவை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.