Doctor Performing Vasectomy On Himself : ஒரு மருத்துவர், தனக்கு தானே கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Adah Sharma Back Flip Video: தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நடிகை அடா சர்மா, கடற்கரையில் புடவை கட்டிக்கொண்டு பேக் ஃப்ளிப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அந்த வீடியோவிற்கு பல நகைச்சுவையான கமெண்டுகளையும் பதிவிட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பில்ஹவுர் நிவாடா கிராமத்தில் உள்ள ஆரசு ஆரம்ப பள்ளிக்கு மதுபோதையில் தள்ளாடியபடியே வகுப்புக்கு வந்த ஆசிரியர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் தள்ளாடியபடியே வகுப்புக்கு வந்த ஆசிரியர் தன் தலையைக் கூட நிமிர்த்த முடியாத நிலையில் நாற்காலியில் அமர்திருக்கிறார். ஆரம்ப பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அந்த ஆசிரியரை கேலி செய்து சிரித்து விளையாடுகின்றனர். இந்த சம்பவத்தை அங்கு இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கவும்.
இப்போது அனைத்து பெண்கள் ஒரு நிம்மதி மற்றும் சந்தோஷமான விசியம். இன்று பெரும்பாலான நடுத்தர குடும்ப பெண்கம் தமது முடியை எப்படி ஆழகாக வைத்துக் கொள்வது என்றும், ஒரு சரியான சிகை அலங்காரம் எப்படி செய்வது என்பது ஒரு பிரச்சனையாகவே உள்ளது. கவலை வேண்டாம் இதோ உங்களுக்காக இந்த YouTube வீடியோ பார்க்கவும். இதில் எப்படி தாங்கள் சிகை அலங்காரம் செய்ய முடியும் என்று காட்டப்பட்டுள்ளது.
வீடியோ பார்க்க:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.