மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் மிகப் பிரம்மாண்டமான வரைபடத்தை காலாவதியான காபி பவுடர் மற்றும் தண்ணீர் கலவைக் கொண்டு வரைந்து கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் உலக சாதனை புரிந்துள்ளார்.
Water Toxity: அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பை, வாட்டர் பாய்ஸனிங் என கூறுவார்கள். அதாவது தண்ணீரே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷம் ஆகிவிடும். அதனால் வாட்டர் டாக்ஸிட்டி எனப்படும் உடல்நல பிரச்சனை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழர்களின் உரிமையை பறிக்கும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியது தவறு என்றும் , சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயக்குழு சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
Drinking Warm Water in Empty Stomach: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Skin care tips: தினசரி குளித்தால் பாதி நோய்கள் குறையும். குளித்தால் உடலில் பாதி சோர்வு நீங்கும், ஆனால் சில தவறுகளால் உங்கள் முகத்தில் சீக்கிரமே முதுமையை உண்டாக்கும். குளித்த பிறகு செய்யும் சில தவறுகள் உங்கள் அழகை கெடுக்கும்.
உப்பில் இயற்கையாகவே ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களின் அளவை குறைக்க உதவி செய்கிறது. இதனால் தொற்றுக்கள் ஏற்படாமல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை. பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமிக்கப்படும் திரவங்களை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றன.
தண்ணீர் உடலுக்கு மிகவும் அவசியம் என்றாலும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இந்நிலையில், அளவிற்கு அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், நீர் நச்சுத்தன்மைக்கான காரணங்கள் மற்றும் அதைத் தடுப்பதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம்.
Health Tips: குளிர் காலத்தில் ஆரோக்கியமற்ற எதையாவது சாப்பிட்டாலோ அல்லது குடித்தாலோ, வயிற்றுப் பிரச்சினைகள் தீவிரமடையும். இந்த குறிப்புகளை மனதில் வைத்து குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சி செய்ய வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நீர் திறப்பு குறித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தவறான வதந்திகளை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மாதவ சர்மா அறிவித்துள்ளார்.
Health Tips: ஆயுர்வேதத்தில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் குறிப்பிட்ட தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
நமது உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்று தண்ணீர். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, உடலில் நீர் சத்து இருப்பது மிகவும் முக்கியம். நம் உடலில் 70 சதவீதம் தண்ணீர்தான். உடலில் நீர் சத்து குறைபாடு பல வகையான நோய்களுக்கு காரணமாக அமைந்து விடும்.
Japanese water therapy benefits: தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது தெரிந்தாலும், எப்போது குடித்தால் அதிக நன்மை என்பது தெரியுமா? சொல்லிக் கொடுக்கும் ஜப்பானிய நீர் பருகும் சிகிச்சை முறை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.