மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை உத்தர் தினாஜ்பூர், நாடியா, வடக்கு 24 பர்கானாக்கள், மற்றும் கிழக்கு பர்தமான் ஆகிய நான்கு மாவட்டங்களில் மட்டும் 43 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் பல தலைவர்கள் சர்ச்சைக்குரிய அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அசாம், புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் வாக்களிக்க இந்த புதிய டிஜிட்டல் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் வாக்காளர்கள் அடையாள அட்டையை பெறலாம்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. சவுரவ் கங்குலி அரசியல் களத்திற்கு வருவார் என் ஊகங்களுக்கு மத்தியில் அவர் மாநில ஆளுநர் ஜகதீப் தங்கரை சந்தித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.