இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் செல்லும் நிலையில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில்,ஜோ பைடன் அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
Uganda School Attack: நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாய் மாணவர்களைக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறித்தனம்! மாணவர்களின் கழுத்தை வெட்டி பள்ளிக்கு தீ வைத்த கோரம்
Baby Ariha Case vs Germany: பெரும் ஆவலுடன் தங்கள் குழந்தையுடன் சேர்வோம் என காத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், இந்தியக் குழந்தை அரிஹாவை வளர்க்கும் பொறுப்பை பெர்லின் நீதிமன்றம் ஜெர்மன் அரசுக்கு வழங்கியது
Federal Judge Of America Muslim Lady: அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) முன்னாள் வழக்கறிஞர் நுஸ்ரத் ஜஹான் சௌத்ரியை அமெரிக்க பெடரல் நீதிபதியாக அமெரிக்க செனட் நியமித்தது
பிபர்ஜாய் புயல், வியாழன் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக காட்சி அளித்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இந்த நேரத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் B3W தொடர்பாக பேசலாம் என்று நம்பப்படுகிறது.
Latest Costliest Home: ஐந்து படுக்கையறைகள் மட்டுமே உள்ள வீடு 60,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இருந்தாலும் 16000 கோடி ரூபாய் கொடுத்து வாங்க ஒரு இந்தியரும் தயாராக இருக்கிறாராம்!
பாகிஸ்தான் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரல்கள் ஆகும். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தில் சர்ச்சை எழுந்துள்ளது
மத்திய தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ' டிவிட்டர் தொடர்ந்து சட்டத்தை மீறிய போதும், எவரும் சிறைக்கு செல்லவும் இல்லை, ட்விட்டரை முடக்கவும் இல்லை' என்று பதிலடி கொடுத்துள்ளார்.
Cyclone Biparjoy Update: குஜராத்தின் வல்சாத் பகுதியில் 'பிபோர்ஜாய்' புயலின் தாக்கம் தொடங்கிவிட்டது; அடுத்த 2 முதல் 3 நாட்களில் புயல் வலுவடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
Artificial Intelligence Research On Death: நோயாளியின் மரணத்திற்கான வாய்ப்புகளை நிபுணர்களால் கூட கணிக்க முடியாது, ஆனால் தொழில்நுட்பத்தால் முடியாதது என ஒன்று உண்டா?
அமேசான் காட்டில் சிறிய விமான விபத்தில் 40 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 4 பழங்குடியின குழந்தைகள் உயிருடன் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக கொலம்பிய அதிகாரிகள் அறிவித்தனர்.
கோஸ்டாரிகா மிருககாட்சி சாலையில் 16 ஆண்டுகளாக தனித்தனியாக வாழும் பெண் முதலை ஒன்று ஆண் இல்லாமல் கர்ப்பமாகி 14 முட்டைகளை இட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.