Khalistan Set Fire: ஜூலை 8 ஆம் தேதி கலிபோர்னியாவின் பெர்க்லியில் தொடங்கி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் முடிவடையும் "காலிஸ்தான் சுதந்திரப் பேரணி" நடைபெறுமா?
The Line of Actual Control And Infrastructure: இந்தியாவில் பாதியும், திபெத்தில் மீதியுமாக 134 கிலோமீட்டர் நீளமும், 5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட பாங்காங் ஏரியின் அருகே துரிதமாகிறது இரு நாடுகளின் கட்டுமானப் பணிகள்! காரணம் என்ன?
Pakistan One Of Largest IMF Borrower: மோசமான பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்திடம் அதிக கடன் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முன்னேறிக் கொண்டே இருக்கிறது
யானை தொடர்பாக தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே ராஜீய நிலையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தாய்லாந்து இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இந்த யானை தற்போது மீண்டும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்து, அவ்வவ்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து சில சமயங்களில் பணியாளர்களுக்கும், சில சமயங்களில் ட்விட்டர் பயனாளிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்.
Paris Traffic Police Atrocity: நாட்டில் அவசர நிலை, 800க்கும் மேற்பட்டோர் கைது, 200 போலீசார் காயம், இந்த ஐரோப்பா நாடு ஏன் எரிகிறது? கடமை தவறினால் என்ன நடக்கும்?
Oldest Companies: இன்றைய காலகட்டத்தில், நிறுவனங்கள் சில ஆண்டுகளே தாக்கு பிடிக்க முடிந்தாலும், உலகின் பழமையான நிறுவனங்கள் பல தசாப்தங்களாக ஏன் பல நூற்றாண்டுகளாக காலூன்றி நின்றுள்ளன.
உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை மேரி கோம், குளோபல் இந்தியன் ஐகானாக தேர்வு செய்யப்பட்டார்
கடலுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட சேதமடைந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகளில் மனித எச்சங்கள் இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை அறிவித்துள்ளது.
Private Armies: ராணுவம் தொடர்பான செய்திகளை அடிக்கடி கேட்கிறோம். ஆனால், உலகில் 'வாக்னர்' போன்ற பல ஆபத்தான தனியார் படைகள் உள்ளன, அவற்றின் வேலை என்ன, எவ்வளவு சக்தி?
பாகிஸ்தான் ஒரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. நாட்டின் நிதி நிலை மோசமாக உள்ளது. இதனிடையே பாகிஸ்தானின் நாணய மதிப்பு 28 சதவீதம் குறைந்துள்ளது.
Villa Vari In Alps: ஆல்ப்ஸ் மலைக்கு நடுவில் வீடு ஜெய்ப்பூர் டிசைனில் வீடு இருந்தால் எப்படி இருக்கும்? ₹1,649 கோடிக்கு சுவிட்சர்லாந்தில் வீடு வாங்கிய இந்தியர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், கட்டிடம் தீயில் எரிந்து கொண்டிருப்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.