பாகிஸ்தான் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், நிதி பற்றாக்குறையால், விமான நிறுவனங்கள் விரைவில் விமான போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Saudi Arabia oil cut: நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக முடிவெடுத்த சவுதி அரேபியாவால் சர்வதேச அளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்தன
Afghan Girl Students Poisoned: படிப்பதற்கு தண்டனை! ஆப்கானிஸ்தானில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு படிக்கும் 80 பள்ளிச் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தை சீனா சில காலத்திற்கு முன்பு குத்தகைக்கு எடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா தனது முடிவுக்கு வருந்துகிறது. தற்போது இந்த துறைமுகத்தில் இந்தியா தனது பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது.
Korean drama Squid Game Winner Selvam Arumugam: சிங்கப்பூரில் நடந்த ஸ்க்விட் கேம்-இன்ஸ்பைர்டு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்ற தமிழர் ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்றார்
World's Richest Person Elon Musk: டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க், பிரான்ஸ் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி, மீண்டும் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார்
Axiom 2 crew returns: இரண்டு தனியார் அமெரிக்க விண்வெளி வீரர்கள் மற்றும் இரண்டு சவுதி பணியாளர்கள் உட்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆராய்ச்சி பயணத்திற்கு அனுப்பப்பட்ட குழுவினர் எட்டு நாட்களுக்குப் பிறகு புளோரிடாவுக்குத் திரும்பினார்கள்.
Black HOLE: சூரியனின் மேற்பரப்பை விட 60,000 மடங்கு வெப்பமான கருந்துளையின் இதயத்தில் இருந்து வெளிவரும் எக்ஸ்-கதிர்களின் ஜெட் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
North Korea Latest Update: ஐநா தீர்மானங்களை மீறும் வடகொரியா மீது ஜப்பான் குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், வட கொரிய உளவு செயற்கைக்கோளின் சந்தேகத்திற்குரிய பகுதியை கண்டுபிடித்துள்ளதாக தென் கொரிய இராணுவம் புதன்கிழமை (மே 31) தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது
China to demolish 13th century mosque: சீனாவில் புராதனமான மசூதியை இடித்துவிட்டு, அங்கு உணவகங்கள், பார்கள் மற்றும் கழிப்பறைகளைக் கட்டும் அரசின் திட்டத்தை இஸ்லாமியர்கள் எதிர்க்கின்றனர்
Drones Attacks By Ukraine: மாஸ்கோ மீது உக்ரைன் அதிகாலையில் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. குறைந்தது எட்டு ட்ரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் "பயங்கரவாத தாக்குதலை" நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் செயற்கைக்கோள் நகரத்தை இந்தியா விரைவில் உருவாக்க உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையே முறையான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
உலக நாடுகள் துருக்கி தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும், ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான்.
பாலியில் உள்ள ஒரு கோவிலில், ஜெர்மன் பெண் ஒருவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். இந்த சம்பவத்தால் கோவில் வளாகத்தில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
நேட்டோ பிளஸ் நாடுகள்: இப்போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மேலாதிக்கம் முடிவுக்கு வர உள்ளது, ஏனெனில் இந்தியா நேட்டோ பிளஸில் சேரலாம். அமெரிக்க தேர்வுக் குழு இதனை பரிந்துரை செய்துள்ளது.
விமான பயணத்தில், சில பயணிகள் வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டு சக பயணிகளுக்கு கஷ்டத்தையும் கொடுக்கும் சம்பவங்கள் பலவற்றை கேட்டிருப்போம். ஆனால், இந்த சம்பவம் உங்களை அதிர்ச்சியிலும் ஆச்சர்யத்திலும் ஆழ்த்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.