உஷார் இளைஞர்களே..! அம்பலமான பாஜக நிர்வாகியின் மோசடி
வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து,மத்திய அரசு வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி, பல லட்சங்கள் மோசடி செய்து விட்டு தலைமுறைவாகியுள்ள பாஜகவின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு துணை தலைவரையும் அவரது மனைவியையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.