பாஜக பிரமுகரின் லீலைகள் அம்பலம்

தாம்பரம் அருகே திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருக்கும் வீடியோவை வைத்து மிரட்டிப் பணம் பறித்த பாஜக இளைஞர் அணிச் செயலாளர் லியாஸ் தமிழரசனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Trending News