மிக்ஜாம் புயல்: பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது: முதலமைச்சர் ஸ்டாலின்

சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Trending News