ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழக ஆளுநராக இருக்க ஆர்.என்.ரவிக்கு தகுதி இல்லை என்று விமர்சித்துள்ளார்.

Trending News