இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
Snake Mongoose Video: சினிமாவை மிஞ்சும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. வாய் திறந்தபடி இணையவாசிகள் இந்த கீரி பாம்பு சண்டையை பார்த்து வருகிறார்கள்.