47 வருடங்கள் நிறைவு - புகைப்படங்கள் பகிர்ந்த ரஜினி மகள்

திரையுலகில் 47 வருடங்கள் ரஜினி நிறைவு செய்ததையொட்டி நடந்த கொண்டாட்டத்தில் ரஜினியும், லதாவும் இருக்கும் புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

Trending News