பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

விழுப்புரம் அருகே புதுச்சேரி பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு

விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News