Viral Video: காதலியை ஈர்க்க துடிக்கும் ஆண் மயில்... மனம் இரங்காத பெண் மயில்!

பெண் மயிலை கவர முதலில், ஆண் மயில் தனது நீண்ட தோகையை விரித்து, நளினமான நடனத்தை அரங்கேற்றும். பொதுவாக தோகையை விரித்து ஆடும் போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. அந்த வகையில் மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Trending News