ஹிமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் ஒருவர் பலி!

ஹிமாச்சல பிரதேசத்தில் இன்று ஏற்பட கார் விபத்தில் ஒருவர்  உயிரிழந்துள்ளார். 3 பேர் படுகாயமடைந்தனர்.  

Last Updated : Dec 3, 2017, 12:32 PM IST
ஹிமாச்சல பிரதேசத்தில் கார் விபத்தில் ஒருவர் பலி! title=

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள குல்லுவின் புன்டரில் என்ற இடத்தில் கார் இடையே கார் மோதியதில், இன்று அதிகாலை ஒருவர்  உயிரிழந்துள்ளார். மேலும், 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு கார்களும் அதிவேகத்தில் வந்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News