இந்தியா-அமெரிக்கா உறவுகள் ஆழமாகும்: ஷலப் குமார்

Last Updated : Nov 10, 2016, 11:50 AM IST
இந்தியா-அமெரிக்கா உறவுகள் ஆழமாகும்: ஷலப் குமார் title=

அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றிக்கு காரணமான ஒரு பிரபலர் ஷலப் குமார். நேற்று ஜீ பிசினஸ் (Zee Business) செதியாலர்களிடம் பேசிய ஷலப் குமார் இந்தியா-அமெரிக்கா உறவுகளை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கீழ் ஆழமாகும் என்றார். 

Trending News