நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 23 காசு குறைவு....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து, டீசல் விலை 21 காசுகள் குறைந்து விற்பனை......

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 5, 2018, 09:40 AM IST
நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் விலை 23 காசு குறைவு.... title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்து, டீசல் விலை 21 காசுகள் குறைந்து விற்பனை......
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 81.61 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 77.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது..! 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 78.56
 
மும்பை     -  ₹ 84.06
 
சென்னை     - ₹ 81.61
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 73.16
 
மும்பை     - ₹ 76.67
 
சென்னை     - ₹ 77.34
 

Trending News