Kerala landslide : கேரளாவில் வயநாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் பூஞ்சேரி மட்டம் என்ற பகுதியே வரைபடத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், இன்று 8-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயநாடு பகுதிக்கு தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஆராய இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
Sheikh Hasina: வங்கதேசத்தில் இருந்து ஷேக் ஹசீனா வந்த ராணுவ விமானம் தற்போது ஹிண்டன் விமான தளத்தில் இருந்து தனது அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பயணத்தை ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sheikh Hasina: 76 வயதான பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக நாட்டை விட்டு தப்பித்து இந்தியாவிற்கு வந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கு தொடர்பாக திண்டுக்கல்லில் 3 இடங்களிலுள்ள தனியார் நிறுவனங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தினர்.
வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல்; வங்கதேச விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த ஷேக் ஹசீனா, உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Indian Railways: ரயில் விபத்துகள் தற்போது அடிக்கடி ஏற்படுவதே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துள்ள மற்றொரு சம்பவமும் அந்த பயத்தை பொதுமக்களிடம் இரட்டிப்பாக்கி உள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடர் ஜியோ டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் டெல்லி (ALCOA INDIA) TRAI க்கு கடிதம் எழுதி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை இங்கே காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.