இந்தியாவின் முதல் விண்வெளி வீரரான ராகேஷ் சர்மாவுக்கு அடுத்தபடியாக 40 ஆண்டுகள் கழித்து மற்றொரு இந்தியர் ஒருவர் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார். யார் இவர்? இந்த பயணம் குறித்த விவரங்கள் என்ன?
சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் ஆகஸ்ட் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஓமியோபதித் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் பேரிடர் குறித்து முன்கூட்டியே தகவல் கொடுத்ததாக சொல்லும் மத்திய அரசு ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
NEET Case: நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்றும் தேசிய தேர்வு மையம் அதன் குறைப்பாட்டை உடனடியாக நிவர்த்திச் செய்துகொள்ள வேண்டும் எனவும் நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கேதார்நாத் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இரவு பகலாகத் தொடர்ந்து 3-வது நாளாக வயநாட்டில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனை; மத்திய பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பு காரணமாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் 2-வது நாளாக உயர்வு
வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 7 ரூபாய் உயர்ந்து ஆயிரத்து 817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 818 ரூபாயாகவே நீட்டிக்கிறது.
Supreme Court : இட ஒதுக்கீட்டில் பட்டியல், பழங்குடியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க தடையில்லை என 7 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
34 வயதாகியும் திருமணமாகாத நிலையில், கடந்த வருடம் ஒரு வழியாக திருமணம் செய்து கொண்டார் குஜராத்தை சேர்ந்த நபர் . ஆனால் இப்போது, இவரது வாழ்க்கையே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. என்ன காரணம்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.