Karnataka News: சில ஐடி நிறுவனங்கள், ஊழியர்களை ஒரு நாளுக்கு 14 மணிநேரம் வேலை வாங்குவதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் விவாகரத்து செய்துள்ளனர். ஹர்திக் எவ்வளவு சொத்துக்களை இழக்க நேரிடும் என்று பார்ப்போம்.
Haryana Elections: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய், இலவச மின்சாரம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரச்சினையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மீண்டும் போர்டிங் பாஸ் கணினி மூலம் வழங்கும் பணி தொடங்கியது.
UPSC Chairman Manoj Soni Resignation: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிக்கான தேர்வுகளை நடத்தும் இந்திய குடிமைப்பணி ஆணையத்தின் (UPSC) தலைவர் மனோஜ் சோனி இன்று திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Uttar Pradesh News : உத்தரப்பிரதேச மாநிலத்தில் வீட்டு உரிமையாளர் ஒருவருக்கு மூன்று மாசத்துக்கு 4 கோடி ரூபாய் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என வந்த மெசேஜை பார்த்து வீட்டின் உரிமையாளர் ஷாக்காகியுள்ளார்.
National News In Tamil: மக்களவை தேர்தலுக்கு பின் உத்தர பிரதேச பாஜகவுக்குள் பல்வேறு பரபரப்பு காட்சிகள் அரங்கேறும் நிலையில், உயர் மட்ட அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nirmal NR-389 Lucky Draw Result: இன்று மதியம் 3 மணிக்ககு நிர்மல் NR 389 லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 70 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
SP-Congress Alliance In Uttar Pradesh: சமாஜ்வாதி கட்சி -காங்கிரஸும் இணைந்து உத்தர பிரதேச மாநிலத் இடைத்தேர்தலை சந்திக்கவுள்ளன. சமாஜ்வாதி 7 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிடலாம் எனத் தகவல்.
Chandigarh Dibrugarh Express Train Accident: உத்தர பிரதேசத்தில் கோண்டா மாவட்டத்தில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
Nagaland State Lottery Result Today 18-07-2024 (DECLARED): இன்று நாகாலாந்து மாநிலத்தில் டியர் மகாநதி (Dear Mahanadi) லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்த நிலையில் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 10ஆயிரமாக அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.