Vikas Sethi: 2000 ஆண்டு காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி நட்சத்திரம் விகாஸ் சேத்தி அவரது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நபரை சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டு அவரது மாதிரிகள் சோதனையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலில் பெண் ஒருவர் சாலையின் நடைபாதையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதில். கொடூரத்தின் உச்சமாக இச்சம்பவத்தை தடுக்காமல் பொதுமக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Chandrababu Naidu: ஆந்திராவின் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது நூலிழையில் ரயிலில் இருந்து அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
National News Updates: மியூஸியம் ஒன்றில் இருந்து ரூ.15 கோடி மதிப்பிலான தங்கக் காசுகள், கலைப் பொருள்களை தூம்-2 பட பாணியில் பக்காவாக திட்டமிட்டு திருடிய ஒருவர், கடைசியில் சிக்கியது எப்படி என்பதை இதில் காணலாம்.
Dr Subhash Chandra vs Madhabi Puri Buch: செபி தலைவர் மாதபி பூரி புட்ச் தொடர்பான செய்திகள் ஜீ மீடியா தொடர்ந்து வெளியிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள் -ஜீ குழும நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா.
Toxic Work Culture In SEBI: செபி அதிகாரிகள் உயர் நிர்வாகத்திற்கு எதிராக நிதி அமைச்சகத்திடம் கடுமையான புகார் அளித்தனர். கூச்சலிடுவது, திட்டுவது, பகிரங்கமாக அவமானப்படுத்துவது எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.