நீலம் பட இயக்குனர் வெங்கடேஷ் குமாரை கௌரவித்த ரஷ்யா அரசாங்கம்

கலை மற்றும் காலசாரத்தை தமிழ் மக்களிடையே கொண்டு சேர்த்த இயக்குனர் வெங்கடேஷ் குமாரை கௌரவிக்கப்பட்டார். 

Last Updated : Dec 13, 2017, 04:58 PM IST
நீலம் பட இயக்குனர் வெங்கடேஷ் குமாரை கௌரவித்த ரஷ்யா அரசாங்கம் title=

கலை மற்றும் காலசாரத்தை தமிழ் மக்களிடையே கொண்டு சேர்த்த இயக்குனர் வெங்கடேஷ் குமாரை கௌரவிக்கப்பட்டார். 

தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் வெங்கடேஷ் குமார் ரஷ்யா அரசாங்கத்தால் அண்மையில் நடந்த விழாவில் கௌரவிக்கப்பட்டார். இவர் லைட்மேன் மற்றும் நீலம் போன்ற தமிழ் படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மக்களிடையே கலை மற்றும் காலசாரத்தை கொண்டு சேர்த்ததற்கு ரஷ்யா அரசு விருது வழங்கப் பட்டது.

Trending News