ஜோர்டான், பாலஸ்தீனத்தை தொடர்ந்து பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபியில் பட்டத்து இளவரசர் அல் நெஹாயானுடன் இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆண்டின் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் முதல் நாள் நிகழ்ச்சியில் தெலுங்கு, கன்னட திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மறுநாள்
நடைபெற்ற விழாவில் தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி வழங்கப்பட்டது.
இதில் சிறந்த நடிகருக்கான விருது:- சிவகார்த்திகேயன்
சிறந்த நடிகைக்கான விருது:- நயன்தாரா
சிறந்த பாடகருக்கான விருது:- அனிரூத்
சிறந்த பாடலாசிரியரருக்கான விருது:- மதன் கார்க்கி
சிறந்த எதிர்மறை கதாபாத்திரத்துக்கான விருது:- திரிஷா
68-வது குடியரசு தினம் நாடுமுழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக்முகமது பின் சையது அலி டெல்லி வந்துள்ளார். அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஐபேடை விட குறைவான எடையில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த அதிசயக் குழந்தையின் எடை வெறும் 631 கிராம்தான். இந்த பிரசவத்தை வெற்றிகரமாக முடிந்து குழந்தை பிறந்ததை டாக்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் முக்கிய பிரமுகரை இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவப்படுத்துவது வழக்கம். டெல்லியில் 2017-ம் ஆண்டு நடக்கும் குடியரசு தின விழாவில் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பங்கேற்கிறார். மத்திய அரசின் அழைப்பை ஏற்று அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.