அடக்குமுறையும், அராஜகமும் தொடர்ந்து செய்து வரும் அதிமுக அரசு ஒரு அணையப்போகும் தீபம்!! எந்த நேரத்திலும் விரட்டியடிக்கப்படலாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருக்காக 450 புதிய பேருந்துகளை முடக்கி வைப்பு. இதனால் தமிழகத்திற்கு ரூ.50 கோடி இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது. இது மேலும் உயரும். இது நியாயமா? என தமிழக அரசிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
போக்குவரத்துக் கழகத்தில் மாதாந்திர பேருந்து பயண அட்டைக்கான கட்டணத்தை ரூ. 1000-ல் இருந்து ரூ.1300 ஆகா உயர்த்த தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்கள் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
காவேரி மருத்துவமனை கருணாநிதி உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை வெளியிட்டு வரும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மூன்றாவது நாளாக இன்றும் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தேவை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
ஒன்றுக்கும் உதவாத தமிழக முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 542 பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.