இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளர் வெர்ஜீனியா வூல்ஃப் பிறந்தநாள் இன்று. இவர் 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது!
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி டிசம்பர் 11, 1882-ம் ஆண்டு பிறந்தார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். அந்தவகையில் அவரி பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இங்கே.
பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன். இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி.
கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்த நாள். வழக்கம் போல அவர் இந்த நாளில் நலத்திட்ட உதவிகள் நற்பணி இயக்கத்தினர்.
இந்நிலையில் மழை வெள்ள பாதிப்பில் உள்ள இந்த நேரத்தில் யாரும் என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும், இன்று மற்றும் ஒரு வழக்கமான நாள்தான் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
"நாளை என்பது மற்றுமொரு நாளே வேலை கிடக்குது ஆயிரமிங்கே கோலையுங்குடியையும் உயரச் செய்வோம் வேலைவருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்," என்று தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கேக் வெட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வீடியோ பார்க்க:-
நயின் சிங் ராவத்தின் 107-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இமாலய பனிமலையை அளந்தவர் நயின் சிங் ராவத். இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட இருவரில் ஒருவர் தான் இவர்.
இதற்காக தக்க பயிற்சிகள் இவருக்கு அளிக்கப்பட்டது. ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி, சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
அப்துல்கலா-மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்ச கணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் நஅமிதாப் பச்சன் இன்று 75வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,
சினிமா துறையில் அமிதாப் போன்ற திறமையான ஒருவரை பெற்றதில் இந்தியா பெருமை கொள்கிறது. பொது நலன்கள் பலவற்றில் ஆதரவு அளித்து வரும் அமிதாப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நலமுடன், நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இசைக்குயில் எனப் போற்றப்படுபவரும் பாரத ரத்னா விருது பெற்றவருமான லதா மங்கேஷ்கர் பிறந்த தினம் இன்று.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் 1929-ம் வருடம் பிறந்தார் லதா மங்கேஷ்கர். தந்தை, இந்துஸ்தானி சங்கீத மேதை மற்றும் நாடக நடிகர்.
தந்தையின் மேடை நாடகங்களில் நடித்தார். இனிய குரலில் பாடி அனைவரையும் அசத்தினார். அமனந்தன்கான் சாகேப்பிடம் லதா, முறையாக சங்கீதம் கற்றார்.
இவரது பதிமூன்றாவது வயதில் அவர் தனது தந்தையை இறந்தார். வருமானம் ஈட்டுவதற்காக திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிப்பதோடு அவர் பாடவும் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.