Mandatory Biometric Update of Child Aadhaar: ஆதார் அட்டை நமக்கு மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகளையும் வழங்குகிறது. ஆனால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை செய்யப்பட்டால், அதில் பயோமெட்ரிக் மாற்றங்கள் இரண்டு முறை செய்யப்பட வேண்டும். இந்த புதுப்பிப்பு 5 வயதில் ஒரு முறையும், இரண்டாவது 15 வயதிலும் செய்யப்பட வேண்டும். இந்த புதுப்பிப்பு கட்டாயமாகும்.
Mandatory Biometric Update of Child Aadhaar: ஆதார் அட்டை இந்திய குடிமக்களுக்கு அவசியமான, பயனுள்ள ஆவணமாகும். ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் அட்டைகளையும் வழங்குகிறது.
அனைத்து பான் கார்டுகளையும் ஆதார் உடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 18 கோடி பேர் இன்னும் ஆதார்- பான் அட்டையை இணைக்கவில்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
பான் ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், நிதி பரிவர்த்தனைகள், வங்கி செயல்முறைகள், சொத்து வாங்கும் செயல்முறைகள் என அனைத்தும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி: பான் கார்டை ஆதார் உடன் இணைக்க இன்று (மார்ச் 31) கடைசி நாளாகும். இந்த காரணத்தால், இன்றுக்குள் இந்த வேலையை செய்து முடிக்க, ஏராளமான மக்கள் வருமான வரி வலைத்தளத்தை அணுகியதால் வலைத்தளம் செயலிழந்தது. இது சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது என்றாலும், சில பயனர்கள் அதை அணுகுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
பான் கார்டுகளையும் ஆதார் அட்டையுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், எச்சரிக்கையாக இருங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி, மார்ச் 31, 2021 ஐ நிர்ணயித்துள்ளது. அதாவது உங்களுக்கு 24 மணிநேரம் மட்டுமே உள்ளது.
Aadhaar PAN link: பான் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி 2021 மார்ச் 31 ஆகும். இந்த தேதி வர இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. வருமான வரித் துறையால் நிர்ணயிக்கப்பட்ட பான் ஆதார் இணைக்கும் காலக்கெடுவில் எந்த நீட்டிப்பும் ஏற்படவில்லை என்றால், ஒருவர் தனது ஆதார் பான் கர்டை இணைக்காமல் இருந்தால், அவர் தனது பான் கார்டை இயக்க முடியாமல் போகும்.
ஆதார் அட்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்க நான்கு மாநிலங்களில் UIDAI ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு பேஸ்புக் பக்கத்தைத் தொடங்கியுள்ளது. அதில் ஒரு செய்தியை அனுப்பி ஆதார் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கான பதில்களைப் பெறலாம். UIDAI ட்வீட் மூலம் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களுக்கு mAadhaar மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பயன்பாட்டை நீங்கள் இதுவரை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், இந்த பயன்பாட்டை தாமதமின்றி பதிவிறக்குங்கள்
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. ஐ.டி துறை ஏற்கனவே இதற்கான ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் உடனடியாக சில நிமிடங்களில் ஆன்லைனில் பான் கார்டைப் பெற்று விடலாம் என்ற வசதி உள்ளது.
ஆதார் அட்டையில் உள்ள தரவுகளை பயனாளி புதுப்பித்து மாற்றலாம். UIDAI-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலோ அல்லது ஆதார் சேர்க்கை மையத்திற்கு செல்வதன் மூலம் தகவல்களை புதுப்பிக்கலாம்.
வாக்காளர் ஐடி, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட பின் அது தொடர்பான தரவுகளை அரசு, தவறாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாத், தேர்தல் ஆணையம் தரவு பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று கூறினார்.
நிரந்தர கணக்கு எண் (PAN), விண்ணப்பதாரருக்கு வெறும் 10 நிமிடங்களில் PDF வடிவத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. e-PAN எனப்படும் இந்த மின்-பான் அட்டையும் ஃபிசிக்கல் பான் அட்டையைப் போல பயன்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.