திருவண்ணாமலை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாப பலி...மேலும் ஒருவர் கவலைக்கிடம்.
பாம்பன் பாலத்தில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ் மங்கலம் அருகே சாலையின் குறுக்கே நாய் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில், வாகன ஓட்டுநர் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Durga Pooja Accident: தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது மால் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 7 பேர் இறந்தனர், பலர் காணாமல் போயுள்ளனர்
பென்ஸ் காரும் ட்ராகடரும் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்பாக இருந்த நிலையில் டிராக்டர் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கேரளாவில் அதிவேகத்தில் பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த BMW காரில் மோதி தூக்கி வீசப்படும் இருவர், தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலம் கட்டுமானப் பணியின்போது ஜேசிபி சாய்ந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் அதிலிருந்து குதித்து நொடி பொழுதில் உயிர் தப்பினார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
இன்றைய சமூக ஊடக காலத்தில், தினம் தினம் பல விதமான அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில், ஆட்டோமேடிக் கார் ஒன்று தானாக நகர்ந்து சென்றதில் ஏற்பட்ட பயங்கர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் சேர் ஆட்டோ மோதியதில்,படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
Cyrus Mistry: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி நேற்று ஒரு வாகன விபத்தி உயிர் இழந்ததை அடுத்து ஆனந்த மகிழ்ந்திரா ட்வீட் மூலம் ஒரு உறுதிமொழி எடுத்துள்ளார்.
Organ Donation: மகனை விபத்தில் இழந்து தவித்தாலும் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் தொடர்ந்து கார்த்தி உயிரோடு இருப்பதாகவே தாங்கள் கருதுவதாக கூறி பெற்றோர் கதறி அழுதது காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.