ஒகேனக்கல் ஆலம்பாடி பகுதியில் கடலூர் அடுத்த எஸ். புதூர் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சந்தோஷ் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Accident viral Video: ஒரு விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்ப்பவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இவ்வளவு மோசமான விபத்தில் ஒருவரால் உயிர் பிழைக்க முடிகிறது என்பதை நம்மால் நம்ப முடியவில்லை.
தூத்துக்குடியில் திருமண வீட்டில் மது அருந்திவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த 2 பேர் சரக்கு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி, பேருந்து நிறுத்ததில் பேருந்தை நிறுத்ததால் ஆதங்கப்பட்ட ஓடும் பேருந்திலிருந்து இறங்கி விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆட்டோ மோதிய விபத்தில் பலியானவரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே திருமணத்திற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய மூவர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகின்றனர். துண்டிக்கப்பட்ட கையை ஒட்டவைத்து தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.