ADMK Pugazhendhi : சமீப காலமாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அளிக்கும் அத்தனைப் பேட்டிகளிலும் எடப்பாடி பழனிசாமி சிறை செல்வது உறுதி என கூறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது புகழேந்தியும் அதே கருத்தைத் தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Opposition Party ADMK : அதிமுகவின் சரிவை, தமிழகத்தின் மற்ற கட்சிகள் கொண்டாட முடியாத நிலையை எந்தப் புள்ளியில் வைத்துப் புரிந்துகொள்வது. கடற்கரையின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக குறித்து கலைஞர் கருணாநிதி கூறியது என்ன ?
Edappadi palanisamy Blames DMK : அதிமுகவில் ஒரு மாதகாலமாக நிகழும் அத்தனைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் காரணம் என குற்றம்சாட்டும் எடப்பாடி பழனிசாமி, அத்துடன் திமுகவுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
Ops Son Expelled From ADMK : மக்களவையில் அதிமுகவுக்கு என்றிருந்த ஓர் இடமும் காலியாகிவிட்டது. ஆம், ஓ.பி.எஸ்ஸின் மகன்கள் இருவரும் அதிரடி நீக்கம். அடுத்த சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை நீக்கிய ஓ.பி.எஸ். மாறி மாறி அரங்கேறும் காட்சிகள்!
CV Shanmugam About OPS : அவரவருக்கு அவரவர் கட்சித் தலைமையகம் முக்கியம்தானே. அந்தக் கட்சித் தலைமையகமே அடித்து நொறுக்கப்பட்டிருப்பது ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் வேதனையை அளித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஓ.பி.எஸ்ஸை காரணம் காட்டி சி.வி.சண்முகம் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
Thuvakudi Tollgate Sasikala Car Issue : நள்ளிரவில் வி.கே.சசிகலாவின் ஆதரவாளர்களின் கார் டோல்கேட்டை கடக்கிறது. எந்தப் பிரச்சனையும் இல்லை. சரியாக, சசிகலாவின் கார் கடக்கும் போது மட்டும் அது நடப்பது எப்படி ? சந்தேகம் அடைந்த சசிகலா ? நள்ளிரவில் போராட்டம்!
Jayakumar Blames DMK Government For ADMK Raid's : அதிமுக பிரமுகர்களின் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் பொதுக்குழு பிரச்சனை, மற்றொரு பக்கம் ரெய்டு பிரச்சனை. இந்தச் சூழ்நிலையில், ரெய்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
TTV Dinakaran Speech About Admk : அதிமுகவிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக சசிகலா அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லாதது, சிசிடிவி காட்சிகள் அகற்றப்பட்டது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.

இதுதொடர்பாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விசாரணை கமிஷன் தொடர்பான அரசாணையை நேற்றிரவு தமிழக அரசு வெளியிட்டது. அரசாணையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்ட 74 நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர் கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் கர்நாடக மாநிலம் குடகு ரெசார்ட்டில் தங்கியுள்ளது அனைவரும் அறிந்ததே. இன்று தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் தினகரன் தெரிவித்ததாவது:-
அதிமுகவை மீட்கவே எம்.எல்.ஏ-க்கள் குடகில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவி முக்கியம் இல்லை என்ற என்னத்துடன் கட்சியை மீட்பதற்கான போராட்டத்தினில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கூடவிருக்கும் உன்மையான பொதுக்கூட்டத்தினில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும். என தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.