Rohit Sharma Retirement: ரோஹித் சர்மா 100 சதவீதம் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று அவரின் குழந்தை பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.
Samit Dravid : இந்தியாவின் 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வான ராகுல் டிராவிட்டின் மகன், அப்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் விளையாட முடியாமல் போய் உள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஏலம் மற்றும் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பான விதிகளை தற்போது அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.
சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேச டி20 தொடரில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
பார்டர்-கவாஸ்கர் தொடர் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள நிலையில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை டெஸ்ட் அணியில் எடுக்க பிசிசிஐ விரும்புகிறது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், ஏலம் தொடர்பான விதிகளில் பல மாற்றங்களை பிசிசிஐ மேற்கொள்ள உள்ளது.
Rohit Sharma Retirement: கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பது என்பது தற்போது ஒரு நகைச்சுவையாகிவிட்டது. எனது டி20 ஓய்வு முடிவை மாற்றி கொள்ள மாட்டேன் என்று ரோஹித் சர்மா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது பழமைவாத சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது கிரிக்கெட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Mohammed Shami Fitness Update: இந்தியா வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது உடற்தகுதி குறித்த முக்கிய அப்டேட்டை வழங்கி உள்ளார். விரைவில் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
India vs Bangladesh: வங்கதேசத்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து சுப்மான் கில்லுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Mohammed Shami : காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையடாமல் இருந்த முகமது ஷமி, முழு உடல்தகுதியை எட்டிவிட்டதாக பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு, மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்று கொண்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை நிலைநிறுத்த விரும்பினால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானது.
India Squad For 1st Test vs Bangladesh: பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.