Odisha Lok Sabha Election Result 2024: ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும். ஒடிசாவில் இன்று வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
Coimbatore TN Election Result 2024: சில குறிப்பிட்ட தொகுதிகளின் மீதான் ஈர்ப்பு ஆரம்பம் முதல் இருந்துவந்துள்ளது. அதில் கோயம்புத்தூரும் ஒன்று. கோவை தொகுதியை டிரெண்டாக்கியதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முக்கிய பங்கு உள்ளது.
Jammu Kashmir Lok Sabha Election Result 2024: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
Uttar Pradesh Election Result 2024: உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து 80 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அங்கு இந்திய கூட்டணி தற்போது 44 இடங்களிலும், பாஜக தலைமையிலான என்டிஏ 36 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் சமீபத்திய ட்ரெண்டுகள் தெரிவிக்கின்றன.
Tamil Nadu Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
Karnataka Lok Sabha Election Result 2024: இந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் அதிக இடங்களை கைப்பற்றுவது ஏன் தேசிய அளவில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இதில் விரிவாக காணலாம்.
Tamilnadu Lok Sabha Election Result 2024 live: மக்களவை தேர்தல் தொடர்பாக வெளியான கருத்து கணிப்புகளில் திமுக தலைமையிலான கூட்டணி 33-37 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
Tamil Nadu Lok Sabha Election Result 2024 Live: சென்னையில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளும் திமுகவின் கோட்டையாக உள்ளது. பல்வேறு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
Tamil Nadu Election Result 2024: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் திமுக வேப்பாளர் கணபதி ராஜ்குமாரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டார்.
Sivaganga Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் பாரம்பரியத்தை கார்த்தி சிதம்பரம் தக்கவைப்பாரா அல்லது ஏதேனும் மாற்றத்திற்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் காணலாம்.
Salem Tamil Nadu Lok Sabha Election Result 2024: 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், அந்த தொகுதி குறித்த முழு அலசல் இதோ...!
Lok Sabha Election 2024 Majority: 2024 மக்களவை தேர்தலில் மெஜாரிட்டியை பெற வேண்டும் என்றால் இந்த 6 மாநிலங்களில் அதிக இடங்களை கைப்பற்றியே ஆக வேண்டும். இந்த தேர்தல் கணக்கு என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில், அதில் மேற்கு வங்கம் நிலவரம் குறித்து அரசியல் ஆராய்ச்சியாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்த கருத்துகளை இங்கு காணலாம்.
அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பிடித்து பாஜக ஆட்சியைத் தக்கவைத்த நிலையில், முதலமைச்சராக பெமா காண்டு மீண்டும் பதவியேற்க உள்ளார்
Tamilisai Soundararajan: தமிழகத்தில் இன்னும் கொஞ்சம் அதிக இடங்களை எதிர்பார்த்தோம் என்றும் எக்ஸிட் போலை விட எக்ஸாக்ட் போல் இன்னும் அதிக இடங்களில் கைப்பற்றுவோம் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.