இரவில் தூங்கும் போது மொபைலை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கும் வழக்கம் பலருக்கு உள்ளது. இதனால், மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Side Effects of Highly Processed Food: அதிகம் பதப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீம், சிப்ஸ், பர்கர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதோடு, சிந்திக்கும் திறனும், புரிந்துகொள்ளும் திறனும் கூட குறைந்து விடும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கசகசா என்னும் மசாலாவின் மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். கசகசாவை சாப்பிடுவதால், மூளை ஆரோக்கியம் மேம்படும் என்றும் நரம்பு தளர்ச்சி முதல் இதய நோய்கள் வரை பல்வேறு வகையான உடல் நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
Super Foods That Will Improve Your Memory : மனிதனுக்கு நியாபகத்திறன் என்பது மிகவும் முக்கியமாகும். அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள நமக்கு ஒரு சில உணவுகள் உதவி புரிகின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Symptoms & Causes of Brain Stroke: மூளையில் இருக்கும் இரத்த குழாய்கள் அடைபடும் போதோ அல்லது அவை வெடிக்கும் போதோ, மூளை பக்கவாதம் ஏற்படுகிறது. மூளை பக்கவாதம் () பாதிப்பு காரணமாக நீண்ட கால இயலாமை ஏற்படும். சில சமயங்களில் இறப்புகூட நிகழலாம்.
எல்லா வகையான ஊட்டச்சத்தும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வைட்டமின் பி12 மிக முக்கியமானது. வைட்டமின் பி12 குறைந்தால், மூளை பலவீனமடைவதோடு, எலும்புகளும் பலவீனமடையும்.
Reverse Walking/Backward Walking Benefits: ரிவர்ஸ் வாக்கிங் ஒட்டுமொத்த உடலையும் வலிமைப்படுத்துவதோடு, மூளை அலர்டாக இருக்க உதவுகிறது என்றும், வயிறு, இடுப்பு மற்றும் கால்களின் கொழுப்பை மிக விரைவாக குறைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
Brain Boosting Foods: ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதால், உங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சி மட்டுமின்றி மூளை வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
Health Benefits of Broccoli: சிலரால் விரும்பப்படும், அதே நேரத்தில் சிலரால் வெறுக்கப்படும் ப்ரோக்கோலி மிகவும் சுவையான மற்றும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய ப்ரோக்கோலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
Memory Boosting Foods: மூளைக்கு ஆற்றலை வழங்கும் உணவுகளை குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பதால், உங்கள் குழந்தை உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாகவும் மேதையாகவும் இருப்பார்கள்.
Guavas Health Benefits: நமது ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது முக்கியம். அதிலும், குறிப்பாக, ஊட்டசத்துக்க்களின் களஞ்சியமாக இருக்கும் கொய்யா பழத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொய்யாப்பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன
நமக்கு வயதாகும் போது மூளை செயல் திறன் குறைகிறது. பாதிக்கின்றன. முதுமையின் போது, மூளை திறன் பாதிக்கப்படாமல் தடுத்து நிறுத்த சில பழக்கங்களை கடைபிடிப்பது உதவும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தா ஒரு பிரபலமான மூலிகையாகு. பல நூற்றாண்டுகளாக ஆயிர்வேதத்தில் பயன்படுத்தப்படும் அஸ்வகந்தா, மன அழுத்தத்தை குறைத்து, மூளை திறனை மேம்படுத்தும் ஆற்றம் கொண்டது.
Best Superfood EGG And Cholesterol : கொலஸ்ட்ராலை எதிர்த்துப் போராட முயற்சிப்பவர்களுக்கு, எந்த உணவை சேர்த்துக் கொள்ளலாம் எதை தவிர்க்க வேண்டும் என்பது பெரிய பிரச்சனை....
Brain Health Tips in Tamil: பூமியில் பிறக்கும் எல்லா குழந்தைகளும், ஏதோ ஒரு திறன் கொண்டவர்களாக, கள்ளம் கபடம் இல்லாதவர்களாகவே பிறக்கிறார்கள். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து, குழந்தைகளை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லும் போது, அவர்கள் சாதனைகளை படைக்கிறார்கள்.
Interesting Facts About Brain: மருத்துவ அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும்போதிலும் மனிதனின் மூளைக்குள் பொதிந்திருக்கும் ரகசியங்களையுளும், அதன் சிக்கல்களையும் இது வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது.
Health Benefits of Walnut Milk: ஆரோக்கியமாக இருக்க உலர் பழங்களை சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை தரும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதிலும் வாதுமை பருப்பு எனப்படும் வால்நட் எக்கச்சக்க நன்மைகளை அள்ளி வழங்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.