Trending Penny Stocks: ஒரு பங்கு, அதன் மேல் சர்க்யூட்டைத் தொடும் போது, அந்த குறிப்பிட்ட பங்கின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். இது முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து உயர்த்தப்பட்ட விலையில் வாங்குவதைத் தடுக்கும்.
Zero Cibil Score Loans: சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், கடன் கொடுக்க சில செயலிகள் இருக்கின்றன. அப்படிப்பட்ட செயலிகள் மற்றும் அவற்றின் கடன் கொடுக்கும் நிபந்தனைகள் என்ன?
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மின்சார வாகனங்களை தற்போது அதிகம் பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில், மின்சார பேட்டரி கொண்ட இரு சக்கர வாகனங்களை மக்கள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர். இது தவிர இ-ரிக்ஷாக்கள் எல்லா இடங்களிலும் நடைமுறையில் உள்ளன.
இந்தியாவில், கோவிட்க்கு முன், மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டது, ஆனால் இந்த சலுகை கொரோனா நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் அதாவது எஸ்ஐபி மூலம் கோடீஸ்வரன் ஆவதற்கான திட்டத்தை வகுக்கலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும்.
பங்கு சந்தையில், சிறிய அளவில் முதலீடு செய்யும் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடியாத நிலை உள்ளது என்பது கசப்பான உண்மை. இதனை தவிர்க்க, ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்குச் சந்தையில் காலடி எடுத்து வைக்கும் முன் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
Inflation In Pakistan: பாகிஸ்தானில் பணவீக்கம் 43% என்ற மிக அதிகமான அளவை எட்டியது... பாகிஸ்தானில் பங்குச் சந்தைகள் ஊக்கம் பெற்றாலும், மக்களின் பிரச்சனைகளுக்கு விடிவு வரவில்லை
Cashback in credit cards: கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் கட்டணங்கள் அனைத்திற்கும் கேஷ்பேக் பெற வேண்டுமா? அதற்கு செய்ய வேண்டிய சிம்பிள் வேலைகள் இவை தான்...
Business Idea: மிகக் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்களை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது அதை விரிவாக்கலாம். இன்று நாங்கள் உங்களுக்கு அத்தகைய வணிக யோசனைகளை வழங்குகிறோம்.
நாட்டின் பெரிய அரசு வங்கிகளில் சேர்க்கப்பட்டுள்ள ஒன்றான பேங்க ஆஃப் பரோடா வங்கி (Bank of Baroda), வாடிக்கையாளர்களுக்கு FDயில் சிறந்த வட்டி வருமானத்தை வழங்குகிறது. மற்ற அரசு வங்கிகளின் வட்டி விகிதத்தை ஒப்ப்டும் போது, இது ஒரு வருடத்தில் சிறந்த வருமானத்தை கொடுக்கும் வட்டி விகிதமாக கருதப்படுகிறது.
பாலிசிதாரரின் நலன் கருதி IRDAI புதிய விதிகளுக்கான முன்மொழிவை வெளியிட்டுள்ளது. பாலிசிதாரர் தனது திட்டத்தை பாலிசியின் ஆரம்பத்திலேயே சரண்டர் விரும்பினால், காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் செலுத்தப்படும் தொகையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று அது கூறுகிறது.
Swiggy Customer Of Year 2023: How India Swiggy'd in 2023 என்ற அறிக்கை வெளியாகி, பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரியத்துடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் உணவு பழக்கங்களும் விருப்பங்களும்..
Best 2 Wheeler Insurance: காப்பீடு என்பதே, எதிர்பாராத சூழ்நிலைகளில் கை கொடுப்பதற்கான இடர் நிவாரணி என்றாலும், வாகன விபத்துக்களில் மிகவும் முக்கியமான விஷயம் காப்பீடு. அதிலும் வாகன காப்பீடு என்பது, விபத்துகளின் போது மட்டுமல்லாமல் வாகனத்தை பழுதுபார்க்கும் போது ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும் உதவும்.
ஆதார் அட்டை பல அரசு செயல்பாடுகளை, கணக்கு திறப்பதை எளிதாக்கியுள்ளது. இப்போது மத்திய அரசால், நாடு முழுவதுமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
Multi asset investment: மல்டி அசெட் ஃபண்டில் முதலீடு செய்வது நல்லதா? குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் திருமணத்திற்கான முதலீட்டு பரிந்துரைகள் இவை...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.