Gautam Adani: அதானி குழுமத்திற்கு க்ளீன் சிட் கிடைத்துவிட்டது! மகிழ்ச்சியில் குதிக்கும் முதலீட்டாளர்கள்... பங்குச்சந்தையிலும் ஏற்றத்திற்கு காரணமான அமெரிக்க அரசின் விசாரணை
Cibil Score: நமது சில தவறுகளால், சிபில் ஸ்கோர் குறைந்து விடுகிறது. அந்தத் தவறுகளை புரிந்துக் கொண்டு மாற்றிக்கொண்டால், சிபில் ஸ்கோர் சில நாட்களில் அதிகரித்துவிடும்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.
பணத்தை கடனாக பெறுவதற்கும் அதனைப் பயன்படுத்துவதற்கும் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கிரெடிட் கார்டு முறை. காகிதப் பணத்திற்குப் பதிலாக, கடனாக கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பணம்தான் கிரெடிட் கார்டு.
Honda Car Price Hike: ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி முதல் வாகனங்களின் விலையை உயர்த்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது.
Electricity Bill Hike: 2024ல், மின்சார கட்டணத்தை 25% உயர்த்துவதற்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) புதிய காப்பீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் ஜீவன் உத்சவ், இது உத்தரவாதமான வருமானத்தை உறுதியளிக்கிறது.
எஸ்ஐபி முதலீடு: குழந்தைகளுக்காக எவ்வளவு முன்னதாக முதலீடு தொடங்கப்படுகிறதோ, அவ்வளவு நன்மை பயக்கும். SIP என்பது நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த தேர்வாக இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமிதாப் பச்சன் நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஆளுமை மற்றும் கலைஞர்களில் ஒருவர். இவரது சொத்து மதிப்பு ரூ.3,160 கோடி என கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் அமிதாப்பச்சன் ஒரு வருடத்திற்கு 60 கோடி சம்பாதிக்கிறார் என்றும் அவரது மொத்த சொத்து மதிப்பு 3396 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. அமிதாப்பச்சனுக்கு மும்பையில் நான்கு பங்களாக்கள் உள்ளன. முல்சா, ஜனக், பிரதிக்ஷா, வாட்ஸ் ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளன. இந்த பங்களாவின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.100 கோடி என்று கூறப்படுகிறது. இது தவிர 11 சொகுசு கார்களும், தனியார் ஜெட் விமானத்தையும் வைத்துள்ளார்.
IMF On India growth: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கே.வி.சுப்ரமணியன், இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் மீது நம்பிக்கை தெரிவித்தார்.
Income Tax Exemption: வருமான வரி விதிகளின்படி, பல மூத்த குடிமக்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது கட்டாயமில்லை, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்...
Malaysia Unveils Visa Free Entry for Indians: சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியர்களுக்கு விசா இல்லாத வசதிகளை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மலேசியா இணைந்துள்ளது.
Cabinet Approves SHGs Drone Scheme: தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ் இயங்கும் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வாங்க மத்திய அமைச்சரவை நிதி ஒதுக்கீடு செய்தது
Digital Life Certificate for pensioner: ஓய்வூதியதாரர்கள், தாங்கள் தான் ஓய்வூதியத்தை பெறுகிறோம் என்பதை உறுதிப்படுத்தும் உயிர்வாழ் சான்றிதழை (Life Certificate for pensioner) நேரில் சமர்ப்பிக்க வேண்டிய தேவையை நீக்கும் சேவை விரைவில் அறிமுகமாகிறது
Vision India@2047: 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை சுமார் 3,000 பில்லியன் டாலர் வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாற்ற தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம் புதன்கிழமை தெரிவித்தார்.
டிசம்பர் 1ம் தேதி முதல் பல விதிகள் மாறும். இந்த விதிகளில், சிம் கார்டு விதிகள் HDFC கிரெடிட் கார்டு தொடர்பான விதிகள், ஆகியவை அடங்கும். இது தவிர, வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி நிர்ணயம் செய்யப்படுகிறது.
பொருளாதார சுற்றுலா துறையை நம்பி இருக்கும் சில நாடுகளும் உள்ளன. அந்த வகையில், நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
Free Visa To Indians: சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள். இது இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செலும் பயணிகளுக்கான சுற்றுலாத் தகவல்கள்
குடும்ப தலைவிகள் தங்களுக்கெனவும், குழந்தைகளுக்காகவும் ஒரு சிறு பகுதியை இன்று சேமித்து வைத்தால் எதிர்கால வாழ்க்கை வளமடையும். மத்திய அரசின், பெண்களுக்கான பிரத்தியேக சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டியை அள்ளி வழங்குவதாக உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.