போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைக் ரேஸில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், ஸ்டான்லி மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேட்டு மார்கெட்டு அருகே சாலையோர சிறு கடை ஆக்கிரமிப்பு அகற்றும் பொழுது வியாபாரி ஒருவரை போலீசார் அரை நிர்வாணப் படுத்தி அழைத்துச்சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரின் இருமகள்களின் உடல்களை கிணற்றில் இருந்து கைப்பற்றிய காவல்துறையினர், தற்கொலையா? அல்லது கொலையா என விசராணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் ரெம்டெசிர்வர் மருந்து பதுக்கி விற்பனை செய்தவர்கள் உட்பட 409 பேர் கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள நகைகள், செல்போன்கள் மற்றும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டில் கோபித்துக்கொண்டு மெரினா சென்ற சிறுமி; ஆறுதல் கூறி அத்துமீறிய ஆட்டோ டிரைவர் கைது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்த காவல்துறை.
யூ டியூப்பில் ஆபாசமாக பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், முதுகு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபிராமபுரம் பகுதியில் உடல்வலி நிவாரண மாத்திரை தராததால், கொலை செய்து கூவம் ஆற்றில் உடலை வீசிச் சென்ற வழக்கில் 5 குற்றவாளிகள் கைது. 10 டைடல் பிளஸ் என்ற உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பலவித கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் மிரட்டல் விடுத்த குற்றவாளிக்கு எதிராக சென்னை காவல்துறையின் சைபர் கிரைம் (Chennai Cyber Crime) பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.
காவல்துறையினருக்கு COVID-19 தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தேவைப்படும் உறுதியை வழங்குவது இந்த வகுப்புகளின் நோக்கமாக உள்ளன என்று சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.