Chief Election Commissioner New Rule: பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியினை தலைமை தேர்தல் ஆணையர் OP ராவத் இன்று அறிவித்துள்ளார்!
தேர்தலில் தோல்வி அடைந்தப் பின்னர் தோல்வியடைந்த கட்சிகள் கடைசியில் வாக்கு இயந்திரங்களை குறை கூறுகின்றனர் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்துள்ளார்!
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக அச்சல்குமார் ஜோதி தற்போதைய நஜீம்ஜைதி வரும் 6ம் தேதி முதல் அவரது பதவிக்காலகம் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அச்சல்குமார் ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் குஜராத் தலைமை செயலாளராக பணியாற்றியவர் ஆவார். இவர் ஒரு ஆண்டு காலம் பதவி வகிப்பார். இவர் நாளை மறுநாள் ( வரும் 6ம் தேதி) பதவி ஏற்கிறார்.
இந்திய நாட்டின் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக அச்சல்குமார் ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் வரும் வியாழக்கிழமை அப்பதவியை ஏற்கவுள்ளார்.
இன்று ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்த சசிகலா அணி, ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்றும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று மாறி மாறி கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் ஓபிஎஸ் அணியினர் கூறியதாவது:-

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.