துரித உணவுகள் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது, மேலும் இது உடல் பருமன், கார்டியோவாஸ்குலார் நோய் மற்றும் நீரிழிவு நோய் அபாயத்தினை உண்டு பண்ணுகிறது.
உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் என்பது நல்ல கொழுப்பை (HDL) குறிக்கும் சொல். குறிப்பாக புதிய செல்கள் உற்பத்தி மற்றும் இரத்த ஓட்டத்திற்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகிறது. இரத்த அணுக்களில் குவியத் தொடங்கும் போது, இரத்த ஓட்டம் குறைகிறது அல்லது முற்றிலும் நிறுத்தப்படும். இதனால் இதய நோய் அல்லது பக்கவாதம் ஏற்படலாம். இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் இரத்த அணுக்கள் கெட்ட கொலஸ்ட்ரால் தடுக்கப்படுகின்றன.
Flaxseed For Health: ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள ஆளி விதைகள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bad Cholesterol Symptoms: கொலஸ்ட்ராலின் பெயரைக் கேட்டாலே அது கெட்டது என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டும் உள்ளது. உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்க இரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால் கெட்ட கொழுப்பின் அளவு அதாவது எல்டிஎல் அதிகரிக்கும் போது, கொழுப்பு நாளங்களில் குவிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்துகிறது.
அனைவரும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்புகிறார்கள். இருப்பினும், ஆரோக்கியத்தில் அக்கறையின்மையால், பல நோய்கள் நம்மை தாக்குகிறது. இதனால் நம் உடலில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, கரோனரி தமனி நோய், மும்முனை நோய் போன்ற நோய்கள் ஏற்பட ஆரம்பமாகிறது. எனவே கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் போது உடல் என்ன அறிகுறிகளை அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
Home Remedies for Cholesterol: கொலஸ்ட்ரால் பிரச்சனையில் நீங்களும் போராடுகிறீர்களா? அப்படியானால், அதை சமாளிக்க 5 எளிய வீட்டு வைத்தியங்களை இன்று நாங்கள் உங்களுக்கு கொண்டு வந்துள்ளோம்.
Cholesterol Symptoms: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க முக்கிய காரணம் என்ன? உண்மையில், இது உங்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே கணக்கிடப்படுகிறது.
உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், முதலில் உங்கள் உணவில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு குறைப்பது அல்லது கட்டுப்படுத்துவது என்பது பலருக்குத் தெரியாது. அதே நேரத்தில், இந்த சூழ்நிலையில் சிலவற்றை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மருந்து மற்றும் உடற்பயிற்சியுடன், உணவிலும் சிறப்பு கவனம் செலுத்துவது இதற்கு அவசியமாகும். எனவே சாப்பிடும் முன் இந்த ஆறு முக்கிய விஷயங்களை கவனித்துக் கொள்ளவும்.
தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து போகும் சம்பவங்கள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், நமது இதய ஆரோக்கியத்திற்காக சில பழக்கங்களை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்.
High Cholesterol Foods: கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் கொழுப்பு மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் சவ்வுகளின் செயல்பாட்டிற்கு அவசியமானது.
Apple Control Cholesterol: ஆப்பிள் பழத்தை தினமும் காலையில் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், எனவே இது கெட்ட கொழுப்பைக் குறைக்கும் என்பதை அறிவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.