Fenugreek Green Leaves For Health: புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்துக்கள், வைட்டமின் ஏ, சுண்ணாம்புச்சத்து என பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள வெந்தயக்கீரை நோய்களுக்கு எதிரியாக செயல்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
Leafy Greens For Diabetes: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். அதிலும் குளிர்காலத்தில் சில கீரைகளை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது.
தாவர அடிப்படையிலான உணவு பொதுவாக ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இதில்ஆரோக்கியமற்ற நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும் அதே நேரத்தில், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும்.
Diabetic Diet: இன்சுலின் விளைவுகளுக்கு உடல் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது அல்லது கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாத போது நீரிழிவு நோய் உருவாகிறது.
Diabetes Cure: சர்க்கரை நோயை ஒழிக்க கசப்பான பாகற்காய் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது. மாறாக சுவையான பாகற்காய் சாறு குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.
Flour For Diabetic Patients To Control Blood Sugar: இந்தியர்கள் அரிசி மற்றும் கோதுமையை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஆனால், கோதுமை மாவுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாவுகள் பல உள்ளன
நீரிழிவு நோய்க்கு நிரந்தர சிகிச்சை இல்லை, அதை கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். சில பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கருதப்படுகின்றன என்றாலும், சில மிகவும் சிறந்தவை.
Fruits For Diabetes: இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் நோய் சர்க்கரை நோய். உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவுஅதிகரிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது
Diabetic Diet By Flours: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது இவ்வளவு ஈஸியா? என்ற ஆச்சரியத்தைக் கொடுக்கும் சாதாரண உணவுகள். விலையும் குறைவு, பக்கவிளைவுகளும் இல்லை
Diabetic Diet: பெரியவர்களை விட இளைய தலைமுறையினருக்கு நீரிழிவு நோய் ஆபத்தான நோயாக மாறியுள்ளது. இந்த நோய் பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தால், உடலில் பல கடுமையான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Diabetic Diet: : வேகமான வாழ்க்கை முறை, அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால், இன்றைய காலத்தில் பலருக்கு பல்வேறு நோய்கள் வரும் அபாயம் அதிகரித்துள்ளது. அதில் ஒன்று சர்க்கரை நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
Diabetes Diet For Winter: குளிர்காலத்தில் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், கண்டிப்பாக இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.