Weight Loss: குளிர்காலம் பலவித நோய்களையும் கொண்டு வருகிறது. நோய்களில் இருந்து விலகி இருக்க, நாம் சில உணவுகளை உட்கொள்கிறோம். இவை நம் எடையை அதிகரிக்கின்றன.
Diet for Weight Loss: அனைவரும் தங்களது எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான டயட்டை பின்பற்றி ஆரோக்கியமான உணவை உட்கொண்டாலே உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது மிகவும் கடினமான பணியாகும், இதற்கு ஆரோக்கியமான உணவு தேவைப்படுகிறது, ஆனால் சில உடற்பயிற்சிகளும் அவசியம். நமது அன்றாட வாழ்வில் ஒருசில மாற்றங்களைச் செய்வதன் மூலம், நீரிழிவு போன்ற சிக்கலான நோயிலும் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் தூங்கி எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
நல்ல ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல உணவு மிகவும் முக்கியமானது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட உணவில் கொஞ்சம் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும், பின்னர் சிறுநீரக நோய் மற்றும் மாரடைப்பு போன்ற பிற நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். இந்த புகைப்படத் தொகுப்பில் நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவினி போன்று செயல்படும் சில உணவுகள் பற்றிய தகவல்களைத் தரவுள்ளோம். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது அவர்களுக்கு உயிர்காக்கும். அத்தகைய உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்...
த்ரிஷாவின் இளமைக்கு காரணம் அவரது உணவுகள் தான் என்ற ரகசியம் கசிந்துள்ளது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க அவர் தனது உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்கிறார்.
Dinner Tips for Weight Loss: இரவு உணவை, நாம் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் நாம் முழுமையான தூக்கத்தை பெற முடியும்.
School Lunch Ideas: பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நீங்கள் அனுப்பிய மதிய உணவை சரியாக சாப்பிடவில்லையா? மதிய உணவில் இப்படிப்பட்ட உணவுகளை கொடுத்தால் ஏன் சாப்பிட மாட்டார்கள்?
National Nutrition Week 2022: உங்கள் வயதுக்கு ஏற்ப எந்த உணவு உங்களுக்கு சத்தானதாக இருக்கும் என்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகும். அது பற்றிய சில விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
தொப்பையை குறைப்பதை விட உடல் எடையை குறைப்பது மிகவும் கடினம். பெரும்பாலான மக்கள் தொப்பை கொழுப்பால் சிரமப்படுகிறார்கள். இந்த குறிப்புகள் மூலம் தொப்பை கொழுப்பை குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.