Suriya Jyothika Diwali Photos With Diya Dev : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா-ஜோதிகாவின் மகன் மகள் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில், இந்து மதத்தினர் கொண்டாடும் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்த தீபத் திருவிழா இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் வேறு சில நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?...
இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் பட்டாசை கட்டி,தெற்கு திசையில் இவனைப் பற்றி கேளு தூளு கிளப்புறவன் தூத்துக்குடி ஆளு என தல அஜித் பாட்டுபோட்டு இணையத்தில் ரீல்ஸ் பதிவிட்ட திசையன்விளை இளைஞர்கள் இருவரை பொறி வைத்து காவல்துறை கைது செய்துள்ளது.
Diwali And Wealth: வளமாக வாழ பணம் வேண்டும், அதற்கு அன்னை லட்சுமியின் அருள் வேண்டும். பணக்காரர் ஆவதற்கு வழி திறக்கும் ஒரு நல்ல நாள் தீபாவளி. லட்சுமி தேவி உங்கள் வீட்டில் என்றென்றும் வாசம் செய்ய வழிகள் இவை.
Fire crackers Rules: கொண்டாட்டத்திற்காக மேற்கொள்ளும் பயணமே, வாழ்க்கையை திசை திருப்பிவிடக்கூடாது. தீபாவளியன்று வீட்டில் ஜாலியாக இருக்க நினைத்து மேற்கொள்ளும் பயணமே ஜெயிலில் களி திங்க காரணமாகிவிடக்கூடாது.
தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் தொடங்கிய உணவு கண்காட்சியில் 30 கிலோ எடை கொண்ட அணுகுண்டு கேக், 50 கிலோ எடை கொண்ட ராட்சத புஸ்வான கேக் ஆகியவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து வடசென்னையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தீபாவளி பண்டிகை அன்று மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் நாம் நமது பாதுகாப்பையும், சுற்றுப்புற தூய்மையையும் காக்கும் விதமான நடைமுறைகளையும் பின்பற்றுவது அவசியமானதாகும்.
தீபாவளி அன்று அதிகாலை கங்காஸ்நானம் செய்து, டபடவென வெடித்துச் சிதறும் பட்டாசுகளை வெடித்து, பலகாரங்கள், பட்சணங்கள் - இவை மட்டுமல்ல; செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் அடையாளம். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும்.
தீபாவளி கொண்டாட்டம் என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் வித்யாசமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பகுதியில் தீபாவளி கொண்டாட்டம் எவ்வாறு அணுகப்பட்டு வருகிறது என்று பார்ப்போம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் வீதிகள், அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் என அனைத்து இடங்களும் ஓவியம் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.