Diwali Rituals Change: 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளியன்று சூரிய கிரகணம் நிகழவுள்ளது. முதல் முறையாக ஐந்து பண்டிகைகள் கொண்டாடப்படும் முறையில் மாறுதல் ஏற்படும் என்பதால் சடங்கு சம்பிரதாயங்களில் மாற்றம் ஏற்படுகிறது
தீபாவளி பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
Solar Eclipse And Diwali: 27 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1995 இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. தற்போது இந்த ஆண்டு வரும் தீபாவளியன்றும் சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது...
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24, 2022 அன்று கொண்டாடப்படும், மேலும் இந்த தீபாவளி லட்சுமி தேவியின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
விஜயதசமி பண்டிகைக்கு முன்னதாக, ரயில்வே ஊழியர்களுக்கான, 2021-22 ஆம் ஆண்டிற்கான 78 நாள் போனஸ் வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (சிசிஇஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தை நம்பியுள்ள 4.5 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் வகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 200 கோடி ரூபாய்க்கு இனிப்பு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளிக்குப் பிறகு, டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருப்பதால், பள்ளிகள் மூடப்படுகின்றன, அரசு அலுவகங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது
நேபாளத்தில் இந்துக்கள் அதிகம் உள்ளதால் இங்கு தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வழக்கம் உள்ளது. தெய்வங்களைத் தவிர, நேபாளத்தில் தீபாவளியன்று விலங்குகளின் வழிபாடும் நடக்கிறது.
பண்டிகைக் காலத்தில் தங்கள் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் சர்க்கரை நோயாளிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளது. பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் ஆரோக்கியத்துக்கு கேடு வராத வகையிலும் இருக்க இந்த 5 வழிகளை சர்க்கரை நோயாளிகள் பின்பற்றலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.