ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் குறித்து பிரேசில் அதிபர் சிலாகித்துள்ளார். இதற்கு இயக்குநர் ராஜமவுலி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Belt and Road Initiative:: ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியாவின் இராஜதந்திரம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் இருந்து தான் விலக் போவதாக என்று சீனாவிடம் இத்தாலி சுட்டிக்காட்டியுள்ளது.
ஜி20 உச்சிமாநாட்டின் பிரகடன அறிக்கை தொடர்பாக இந்தியாவின் ராஜதந்திரத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம், இந்த அறிக்கைக்கு உக்ரைன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளது.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு எதிராக இந்தியா, புதிய கட்டமைப்பு திட்டம் ஒன்றை, நேற்று ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்ந்து அறிவித்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் நடத்தப்பட்ட, G20 ஜனாதிபதியின் விருந்து இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் சிறு தானிய உணவில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
TN CM MK Stalin In Delhi: ஜி20 மாநாடு விருந்தில் கலந்துக்கொள்ள டெல்லி வந்தடைந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு.
P Chidambaram Angry With BJP: ஜனநாயகம் இல்லாத அல்லது எதிர்க்கட்சி இல்லாத நாடுகளில் மட்டுமே இது நடக்கும். இந்தியாவில் ஜனநாயகம் இன்னும் இருக்கிறது என ப.சிதம்பரம் ட்வீட்.
G 20 India: இந்தியா தலைமையேற்று நடத்திவரும் ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகளின் முக்கியத் தருணங்கள்....
Tibetan refugees in India: இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் சீன ஆக்கிரமிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று G20 மன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்
இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.
G20 விருந்தினர்களுக்காக குடியரசுத் தலைவர் அளிக்கும் பிரம்மாண்ட விருந்து, சங்கு வடிவில் வடிவமைக்கப்பட்ட புதிய அரங்கில் நடைபெறும். விருந்தில் முன்னாள் பிரதமர்கள், I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.