FSR Of RBI On SCBs NNPA : கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாராக் கடன்கள் குறைந்துள்ளது, வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது...
Indian Wedding Ceremoney Expenditure : இந்தியாவில் திருமணத்திற்காக மட்டும் ஆண்டுக்கு ₹10 லட்சம் கோடி செலவாகிறதாம்! திருமணத்திற்கு இந்தியர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சியளிக்கும் கணக்காக இருக்கிறது...
GDP List Of India: உலகளாவிய பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா ஆற்றல்மிக்க நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.75 டிரில்லியனை எட்டியுள்ளது. இந்திய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது பிராந்தியங்களின் வளர்ச்சியை சுட்டிக் காட்டுகிறது
உலக பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ஜப்பான் நான்காவது இடத்துக்கு சரிந்துள்ளது. ஜெர்மனி இப்போது அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
2023ம் ஆண்டு கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சாமானியர்களுக்கு சிறந்த ஆண்டாகும். விலைவாசி அதிகரிப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த ஆண்டு சாமானியர்களுக்கு நன்றாகவே இருந்தது.
5 trillion USD economy: உத்தரகாண்ட் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையை சுட்டிக்காட்டி பேசினார்
IMF On India growth: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கே.வி.சுப்ரமணியன், இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றம் மீது நம்பிக்கை தெரிவித்தார்.
Indian GDP Projection By S&P: S&P Global 2025 நிதியாண்டிற்கான (ஏப்ரல் 2024 - மார்ச் 2025) நாட்டின் GDP வளர்ச்சிக் கணிப்பை முந்தைய 6.9% இலிருந்து 6.4% ஆகக் குறைத்துள்ளது.
IMF On India growth: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக 4 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்திற்கு இது ஒரு முக்கியமான மைல்கல் ஆகும்
World Economy Ranking 2023: ஓராண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் முழு மதிப்பும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாக (GDP) கணக்கிடப்படுகிறது. ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தி ஒரு பொருளாதார அளவு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அந்த நாட்டின் பங்களிப்பு மதிப்பிடப்படுகிறது
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில், அதானி நிறுவனம் இதுவரை இழந்த மொத்த சந்தை மதிப்பு தொகை வெளியாகியுள்ளது.
பாஜக அண்ணாமலை கருத்து கந்தசாமி போல அனைத்திற்கும் கருத்து கூறும் நிலையில் கனியாமூர் மாணவி மரணத்திற்கு மட்டும் இது வரை ஏன் கருத்தோ அல்லது கண்டனமோ தெரிவிக்கவில்லை என கே.எஸ்.அழகிரி கேள்வி.
நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை வலுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேலையற்றவர்களுக்கு நற்செய்தியைச் செய்துள்ளார். இதற்கான திட்டத்தை மத்திய அரசு தயார் செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் (MSME ) 5 கோடி கூடுதல் வேலைவாய்ப்புகளை வழங்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று கட்கரி (Nitin Gadkari) கூறுகிறார்.
"கடவுளைக் குறை கூற வேண்டாம். உண்மையில் நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடவுள் நாட்டின் விவசாயிகளை (Farmers) ஆசீர்வதித்தார். தொற்றுநோய் ஒரு இயற்கை பேரழிவு. ஆனால் நீங்கள் ஒரு இயற்கை பேரழிவான தொற்றுநோயை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவோடு சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்" என்று அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.