Negative Calorie Foods: நாம் உண்ணும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மூலம் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. நான் உண்ணும் உணவில் இருந்து கிடைக்கும் ஆற்றல் அளவு கலோரிகளில் குறிப்பிடப்படுகிறது. கலோரி குறைவாக உள்ள உணவுகள் அல்லது அதிக கலோரியை எரிக்கும் நெகடிவ் கலோரி உணவுகள் உடல் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டவை.
Home Remdies For Acidity: ஆரோகியமற்ற உணவை உட்கொள்வதால், செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறையால் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்றவை ஏற்படுகின்றன.
How To Prevent Viral Fever: பருவமழை மற்றும் மாறும் வானிலையின் போது அதிகமாகக் காணப்படு வைரல் காய்ச்சல் என்பது ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
உடல் பருமனை குறைக்க நாம் உண்ணும் உணவுகளும் அருந்தும் பானங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக சாப்பிட்ட பின் அருந்தும் சில பானங்கள் செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதாக இருந்தால், கொழுப்பை எளிதாக கரைக்கலாம்.
நடிகை மாளவிகா மோகனன் (Actress Malavika Mohanan) அவரது கட்டுக்கோப்பான உடலுக்கு பெயர் பெற்றவர். அவரது உடலை பாரமரிக்க தினமும் செய்யும் 5 விஷயங்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
Symptoms of Fatty Liver: கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் உருவாகும் ஒரு பிரச்சனையாகும். இதில் கல்லீரல் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடு பாதிக்கப்படுகின்றது.
செரிமானம் பாதிக்கப்பட்டால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல், வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் பெற, சில பானங்களை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Excercise To Burn Belly Fat: தொப்பையை கரைக்கும் சக்தி வாய்ந்த பயனுள்ள எடை இழப்பு பயிற்சியான பிளாங்க் என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம்.
மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற நம்மில் பலர் பல வகையான மருந்து மத்திரைகள், மற்றும் கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். உடனடி நிவாரணம் பெற மருந்துகள் உதவும் என்றாலும், இயற்கையான முறையில் வலி நிவாரனம் பெற முயற்சிப்பது நிரந்திர தீர்வைத் தரும்.
Diabetes Control Tips: ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை கடைபிடித்து நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நொயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Simple Lifesyle Changes To Burn Belly Fat : இன்றைய காலகட்டத்தில் பலருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதனால் தங்கள் உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார்கள்.
Weight Loss Drink: செயற்கை பானங்களை தவிர்த்து விட்டு, இயற்கை பானங்களை உட்கொண்டால் உடல் எடையை மளமள வென்று குறைக்க உதவும். வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை பானத்தை குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சி கிடைப்பதுடன், உடல் கொழுப்பும் கரையும்.
மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதற்கு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நெல்லிக்காய்.
Vitamin B12 Deficiency: மூளை வளர்ச்சிக்கும் நரம்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் ஆகியவற்றுக்கும் அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.