Home Remedies For Acidity: வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது. பல காரணங்களால் இது நிகழலாம். அவற்றில் சில காரணங்களை இங்கே காணலாம்.
Home Remedies For Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
Detox Drinks For Blood Purification: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் காரணமாக இரத்தத்தில் அழுக்குகளும் நச்சுக்களும் சேருகின்றன. இது இரத்த ஓட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் உடலில் உள்ள பல முக்கிய அமைப்புகள் செயல்படுவதில் பாதிப்பு ஏற்படும்.
Javvarisi Health Benefits:பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. ஜவ்வரிசி கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கும்.
வெந்தயக் கீரை ஆரோக்கியத்தின் களஞ்சியம். ஆனால், சிறிது கசப்பு தன்மை கீரை என்பதால் பலர் சாப்பிட தயங்குவார்கள். அதனை சுவையாக மாற்றும் சில ரெஸிபிகளை அறிந்து கொண்டு, அதன் படி தயாரித்தால், அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Uric Acid Control Tips: சில இயற்கையான வழிகளில் யூரிக் அமிக அளவை கட்டுப்படுத்தலாம். இதற்கு தினசரி டயட்டில் சில உணவுகளை சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.
Weight Loss Tips: உடல் பருமனையும் தொப்பையையும் கரைப்பது, எத்தனை சுலபமான விஷயம் இல்லை என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் சில சிம்பிளான விதிகளை கடைபிடித்தால் போதும். உடல் எடை மளமளவென குறையும்.
Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு மிகவும் எளிதான, ஒரு பயனுள்ள நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், அது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
பிளாஸ்டிக், காகிதம், உலோகம் ஆகியவற்றினால் செய்த கலன்கள் உணவுகளை பேக்கேஜ் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றில் உள்ள ரசாயனங்கள் உணவு பண்டங்களில் கண்ணுக்குத் தெரியாமல் கலந்து வருவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
Alzheimer’s Prevention Tips: அல்சைமர் நோயின் அறிகுறிகளில் மறதி, பேச்சு மற்றும் செயலில் குழப்பம் மற்றும் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை அடங்கும். மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மூளை நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் உணவுகளையும் பழக்கங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Ragi Recipies For Weight Loss: சிறுதானியங்களில் ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு, தேவர்களின் உணவாக கருதப்படுகிறது. கேழ்வரகில் இருக்கும் மிதியோனை என்னும் அமினோ அமிலம், லெசித்தினுடன் இணைந்து, அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.
Skin Care Tips: உங்களின் சருமம் இயற்கையாகவே பொலிவு பெற வேண்டும் என்றால் இந்த 5 பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள். அந்த 5 பழங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய பொட்டுக்கடலை ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த அற்புத உணவு. மிக குறைந்த கலோரிகளே உள்ள பொட்டுக்கடலையில் புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, B3 அகியவை நிறைந்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.