Superfood List 2024: ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக இருக்கும் உணவுகள் சூப்பர்ஃபுட் பட்டியலில் இருக்கும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் பட்டியலில் சில புதிய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Vitamin B12 Deficiency: வைட்டமின் பி-12 நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது. வைட்டமின் பி-12 குறைந்தால், கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.
BP Control Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் என்பது பலருக்கு இருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. இது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கு வழி வகுக்கும் என்பதால் அலட்சியம் கூடாது.
Coconut Water, Pregnancy Tips | கர்ப்ப காலத்தில் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் குழந்தையின் நிறம் அழகாக பிறக்கும் என சொல்லப்படுவதற்கு மருத்துவர் கொடுத்துள்ள விளக்கம்.
இதயத் துடிப்பு சீரற்றதாக, மிகவும் வேகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால், அது ஹைபோகாலேமியா என அழைக்கப்படுகிறது. இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் இதயத்தின் அமைப்பில் இடையூறு ஏற்படும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
Soaked Foods In Winter: குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை ஊறவைத்து உண்பதன் மூலம் காய்ச்சல், சளி போன்றவை உங்களை அண்டாது, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலானோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புகிறோம். இந்நிலையில், நோயாற்ற வாழ்வைப் பெற பருப்பு வகைகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Benefits of soaked Figs: புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் தாமிரம் ஆகியவை அத்திப்பழத்தில் காணப்படும் சில மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள்.
Brain Health Tips: உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் மூளை உடலில் ஆற்றல் மையமாக விளங்கும் மூளையின் கட்டளைப்படி தான் உடல் செயல்படுகிறது. அதனால் மூளை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். சில காலை பழக்கங்கள் மூளைக்கு ஆற்றலை கொடுத்து நினைவாற்றல் அதிகரிக்க உதவும்.
Diabetes Control Tips: இரத்த சர்க்கரை அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்க, சரியான உணவை உட்கொள்வது அவசியம். இந்நிலையில், நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற கிளைசெமிக் குறியீடு குறைவாக பழங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
அரிசி, கோதுமைக்கு பதிலாக குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பல வகைகளில் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களில் ஒன்று கம்பு. இந்த கம்பு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கம்பில் நார்ச்சத்து, புரதம் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளன.
Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும். அதிகப்படியான இனிப்பு, வறுத்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
Tips For Happy Sexual Health: ஆரோக்கியமான பாலியல் செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமிண்களும், கனிமங்களும் மிக மிக முக்கியமாகும். அந்த வகையில், பாலியல் செயல்பாடு சிறப்பாக இருக்க இந்த வைட்டமிண்கள், கனிமங்கள் நிறைந்த உணவுகளை தெரிந்துகொள்வது அவசியம்.
Best Juices For Vitamin B12: வைட்டமின் பி12 -இன் குறைபாடு உடலில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும். பி-12 குறைவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது.
Custard Apple Health Benefits: குளிர்காலத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்த சீதாப்பழத்தை சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை ஒவ்வொன்றாக விரிவாக இங்கு காணலாம்.
தைராய்டு என்பது கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. சிறிய உறுப்பு என்றாலும், உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மசூர் தால் அல்லது சிவப்பு பருப்பு என்னும் மசூர் பருப்பில் புரோட்டீன் மிக அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதக் குறைபாட்டைப் பூர்த்தி செய்ய இந்த பருப்பு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, நமது முன்னோர்களால் மூலிகை குணம் நிறைந்த கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.