Warning Signs of Unhealthy Body: உடல் ஆரோக்கியம் குறித்த சில அறிகுறிகளை நம் உடல் நமக்கு காட்டுகின்றது. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த அறிகுறிகள் மூலம் நாம் அவற்றை அடையாளம் காணலாம்.
டீ அளவோடு அருந்தினால் பாதிப்பு இல்லை. அளவிற்கு அதிகமான டீ உங்கள் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் என ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) எச்சரித்துள்ளது.
முதுமை பருவத்தில், நமது உடலின் செயல்பாடுகள் இயற்கையாகவே குறையத் தொடங்குகிறது. வயதுக்கு ஏற்ப, இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் எலும்பு பலவீனம் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால், நாம் நமது அன்றாட பணிகளை செய்வதில் சிரமம் ஏற்படுவதுடன் இன்னும் பல்வேறு உடல்நல பிரச்சனைளும் நம் உடலை பற்றிகொள்கின்றன. உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், அதை குறைப்பது மிக கடினம்.
Diabetes Control Tips: சில வீட்டு வைத்தியங்களும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும். இன்சுலின் ரெசிஸ்டன்சை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சில காலை பழக்கங்கள், உங்கள் எடை இழப்பு முயற்சியை முழுமையாக வீண் அடித்து விடும். அதிலும் உடல் எடையை குறைப்பதில் காலை உணவு, மிக முக்கியம் என்று உணவியல் வல்லுநர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Home Remedies for Joint Pain Arthritis: மூட்டுகள் தேய்மானம் காரணமாக வயதானவர்களுக்கு மூட்டு வலி ஏற்படுகிறது என்றாலும், தற்போதை வாழ்க்கை முறை காரணமாக இளம் வயதினருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு கூட மூட்டுவலி வருவதை காணாலாம்.
Protein Rich Vegetarian Foods: உடல் ஆரோக்கியமாக இருக்க புரதம் தேவை. உடல் பருமன் குறைய புரதம் மிக அவசியம். வளர்சிதை மாற்றம் அதிகரித்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும் புரதச் சத்து தசைகளையும் எலும்புகளையும் பலப்படுத்தி திசுக்களை சரிசெய்கிறது. மேலும், எடை இழப்புக்கு புரதம் தேவைப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில், துரித கதியிலான வாழ்க்கை முறை, மோசமான் ஔணவு பழக்கம் காரணமாக, பெரும்பாலானோர் பல வகையான நோய்களுக்கு இரையாகி வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆப்பிள் சத்துக்களின் களஞ்சியமாகும். ஆப்பிள் சாப்பிட்டால் நோய்கள் வராமல் தடுக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிளை முழுமையாக தோல் நீக்காமல் சாப்பிட்டால் அதிகபட்ச பலனை அடையலாம்.
இன்றைய காலத்தில் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது என்பது ஒரு பொதுவான உடல நல பிரச்சனையாக மாறி விட்டது. இதனால் முதியவர்களை விட இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதைக் காண்கிறோம்.
Side effects of Green Tea: ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பாலிபினாக்கள் நிறைந்த கிரீன் டீ, உடன் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இருக்க முடியாது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில், மக்களின் மோசமான வாழ்க்கை முறை, காரணமாக மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்து விட்டன. இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிவிட்டது.
Weight Loss Tips: உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. இதற்கான ஒரு எளிய தீர்வை இந்த பதிவில் காணலாம்.
Benefits of Cucumber: வெள்ளரியில் வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற பல முக்கிய சத்துக்கள் உள்ளன. ஆனால், வெள்ளரிக்காயின் சிறப்பம்சம் அதில் உள்ள ஃபிசெடினின் (Fisetin) மற்றும் அதன் நீர்ச்சத்து.
Adulterated Milk: கலப்படம் செய்யப்பட்ட பாலை வீட்டிலேயே எளிமையாக கண்டறிவது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம். இந்த மூன்று கலப்படங்களை வீட்டிலேயே நீங்கள் கண்டறியலாம்.
Weight Loss Tips: உடல் பருமன் அதிகரித்தால், நம் உடல் சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களுக்கு ஆளாகிறது. ஆகயால், உடல் பருமனாக உள்ளவர்கள் விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டியது அவசியம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத வைத்தியங்களையும் முயற்சிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.